Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பள்ளி கல்வித்துறை உத்தரவு… மாவட்ட அளவிலான கலைத் திருவிழா… மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு..!!!

பள்ளிக்கல்வித்துறை சார்பாக விழுப்புரத்தில் மாவட்ட அளவிலான கலை திருவிழா நடைபெற்றது.

தமிழக முழுவதும் பள்ளி கல்வித்துறை சார்பாக மாணவர்களின் கலைத்திறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கலை திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது.

அதன்படி விழுப்புரம் மாவட்ட கல்வித்துறை சார்பாக வட்டார அளவிலான போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில் மாவட்ட அளவிலான கல்வி போட்டிகள் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று வரை நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெறுவார்கள் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்

Categories

Tech |