Categories
மாநில செய்திகள்

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் திடீர் மாற்றம்..!!

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

pradeepyadav

தமிழக பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் இருந்து வந்தார். இந்த நிலையில் இளைஞர் நலத் துறைச் செயலாளராக இருந்த தீரஜ்குமார், புதிய பள்ளிக் கல்வித் துறைச் முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாற்றம் செய்யப்பட்ட பிரதீப் யாதவ் கைத்தறி, கைவினைப்பொருட்கள், ஜவுளி மற்றும் சுகாதாரத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

Categories

Tech |