Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு – நவம்பர் 9ல் கருத்துக் கேட்பு …!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து வருகின்ற 9ஆம் தேதி கருத்து கேட்பு நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்திலும் வருகின்ற 16ஆம் தேதி பள்ளிக் கூடங்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வருகின்ற ஒன்பதாம் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என்று அரசு அறிவித்திருக்கிறது. பெற்றோர்கள் தங்களது கருத்துக்களை கூறலாம் என்றும், கருத்து கேட்பில் நேரில் பங்கேற்க இயலாது அவர்கள் கடிதம் மூலம் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது. கருத்து கேட்பு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் பள்ளி திறப்பு குறித்து அரசு முடிவெடுக்கும் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |