Categories
பல்சுவை

தூக்கம்…. பசி…. வரும் முன் காப்போம்…. அறிவியல் உண்மை….!!

பசியும், தூக்கமும் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்.

பசியையும் தூக்கத்தையும் ஒழுங்காக மெயின்டெயின் செய்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம் என்பது அறிவியலாளர்களின் கூற்று. பொதுவாக எந்த ஒரு நுண்ணுயிர் கிருமிகள் உடலுக்குள் புகுந்து நுழையும் பட்சத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருந்தால் அந்த உடலினுள் அந்த கிருமியால்  வாழ முடியாது என்பதும் அறிவியல் கூற்று.

நோய் கிருமிகள் நம்மை அண்டி நம் உடலை நாம் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளாமல் நோய் வந்த பின் மருத்துவ வசதிகளை மேற்கொள்வது தனி மனிதனின் அடிப்படை உரிமை. ஆனால் தூக்கத்தின் அடிப்படையிலேயே பசிக்கும் நேரத்தில் மட்டும் ஆரோக்கியமான உணவுகளை உண்பதன் மூலம் உள்ளிட்ட சாதாரண முறைகளின் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கி நோயை வருமுன் காப்பதே மிக சிறந்தது.

 

Categories

Tech |