Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு… “மனத்தாங்கல் மறையும்”.. அலட்சியம் வேண்டாம்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று சகோதரர் மத்தியில் நீங்கள் மதிக்கப்படுவீர்கள். உங்களுடைய மனத்தாங்கல் மறையும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனமாக இருங்கள். இன்று வெளியூர் பயணத்தின் போது ரொம்ப கவனமாக செயல்படுங்கள். இன்று பூமி தொடர்பான பிரச்சினைகள் இருந்தாலும் இழுபறியான சூழ்நிலை இருக்கும். மனத் தெம்பு மகிழ்ச்சியும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்தமான நிலை காணப்பட்டாலும் லாபத்திற்கு பஞ்சமிருக்காது. தொழிலுக்காக நீங்கள் புதிய முயற்சிகளை எடுக்க கூடியதாக இருக்கும். அதனால் செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் எதிர்பார்த்து இருந்த இடத்திலிருந்து பண வரவு கிடைக்கும். கூடுமானவரை கடன்கள் மட்டும் வாங்க வேண்டாம். இந்த விஷயத்தில் நீங்கள் ரொம்ப பொறுமையாக செயல்பட வேண்டும். அதே போல பயணத்தில் செல்லும்பொழுது உடமைகள் மீது ரொம்ப கவனமாக இருங்கள்.

அலட்சியம் வேண்டாம். அலட்சியம் மட்டும் இருந்து விட்டால் மிகப்பெரிய அளவில் இழப்பு நேரிடும். புரிந்துகொண்டு செயல்படுங்கள் அது போதும். வாகனத்தில் செல்லும்போதும் ரொம்ப நிதானமாக செல்லுங்கள். மனதை கூடுமானவரை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் ஆலயத்திற்கு சென்று வாருங்கள். உங்களுக்கு மனம் அமைதியாக காணப்படும். இன்று கணவன் மனைவிக்கிடையே சின்னதாக பூசல்கள் வரக்கூடும். ஆகையால் அவர்களிடம் பேசும் போது ரொம்ப நிதானமாகப் பேசுங்கள். கூடுமானவரை பொறுமையையும் நிதானத்தையும் கடைபிடியுங்கள் அது போதும் .

இன்று காதலில் உள்ளவர்களுக்கு வாக்குவாதங்கள் செய்யாமல் இருங்கள். அதாவது காதலர்கள் வாக்குவாதங்கள் செய்யாமல் அன்பாகப் பேசிக் கொள்வது ரொம்ப நல்லது. இந்த விஷயத்தில் ரொம்ப கவனமாக நீங்கள் செயல்பட வேண்டும். இன்று மாணவக் கண்மணிகள் கடுமையாக உழைத்துதான் பாடங்களை படிக்க வேண்டியிருக்கும். படித்த பாடத்தை எப்பொழுதுமே நாங்கள் சொல்வதைப் போலவே எழுதிப் பாருங்கள் அது போதும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியங்கள் அனைத்துமே உங்களுக்கு நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |