விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று பணிகள் நிறைவேற முன்னேற்பாடு அவசியம். தொழில் வியாபாரத்தில் உருவாகிற சிரம சூழ்நிலையை சரிசெய்வீர்கள். பணவரவு சிக்கன செலவுகளுக்கு பயன்படும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் பயிற்சிகளை பெறுவார்கள். இன்று பணவரவு ஓரளவு திருப்திகரமாக இருக்கும். செல்வாக்கு கூடும். இழுபறியாக இருந்த சில காரியங்கள் நன்றாகவே நடந்து முடியும். கையிருப்பும் இருக்கும்.
ஆன்மிக பயணங்கள் செல்ல நேரிடும். உயர்கல்வி கற்கும் மாணவர்கள் கொஞ்சம் கவனமாக படியுங்கள். வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது ரொம்ப கவனமாக ஓட்டிச் செல்லுங்கள். இன்று ஆதாயம் உங்களுக்கு ஓரளவு சிறப்பை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று செலவை மட்டும் நீங்கள் கட்டுப்படுத்தி விடுங்கள் அது போதும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் காணப்படும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3
அதிர்ஷ்டநிறம் : பச்சை மற்றும் நீல நிறம்