விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று திட்டமிட்ட காரியங்களை ஓரளவு சிறப்பாக செய்வீர்கள். பழைய சொந்த பந்தங்களை இன்று நீங்கள் சந்திக்க கூடும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பணவரவு ஓரளவு கணிசமான தான் இருக்கும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். இன்று மன தைரியம் கொஞ்சம் அதிகரிக்கும். எல்லா காரியங்களும் சாதகமாக நடந்து முடியும். எல்லா இடங்களிலும் உங்களுக்கு மரியாதையும் கவுரவமும் அதிகரிக்கும்.
எல்லா தரப்பினரிடமும் இருந்து ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் தலை நிமிர்ந்து நடப்பீர்கள். ஆனால் ரொம்ப முக்கியமான விஷயம் வாகனத்தில் செல்லும் பொழுது ரொம்ப நீங்கள் கவனமாக செல்ல வேண்டும். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். கடன் வாங்க வேண்டாம். அதே போல மற்றவர்கள் கடன்களுக்கு பொறுப்பை ஏற்றுக் கொள்ளாதீர்கள். இந்த விஷயத்தை மட்டும் நீங்கள் இன்று செய்யாதீர்கள்.
ஏனென்றால் சந்திராஷ்டமம் உங்களுக்கு தொடர்ந்து கொண்டிருப்பதால் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்க கூடியதாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காயத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 5 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் சிவப்பு நிறம்