Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு… “வியாபார சிக்கல்கள் நீங்கும்”.. கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று வாழ்வில் புதிய வசந்த காலம் உருவாகும். தொழில் வியாபாரம் நல்ல விதமாக முன்னேறும். அபரிதமான அளவில் பணவரவு இருக்கும். புதிய வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள். நித்திரையில் தெய்வீகம் தொடர்பான கனவு இருக்கும். இன்று பணவரவு திருப்திகரமாக இருக்கும். வீண் பிரச்சனைகள் சரியாகும். மரியாதை அந்தஸ்து உயரும். வெளிநாட்டு பயணங்கள் கைகூடும். தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி நல்லபடியாக நடக்கும்.

கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன் உங்களுக்கு கிடைக்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே எந்த பிரச்சினையும் இல்லை. நல்ல முன்னேற்றம் இருக்கும்.

இன்று முக்கியமான பணியை மட்டும் நீங்கள் செய்யும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்மதோஷங்கள் அனைத்தும் நீங்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |