Categories
பல்சுவை

சே. ப. இராமசுவாமி ஐயர் வாழ்க்கை வரலாறு…!!

 

ஒவ்வொரு நாளும் சிறப்பான தலைவர்களை குறித்து காண்கிறோம். இன்றைய நாளில் தலைவர்  சே. ப. இராமசுவாமி ஐயர் பற்றி பார்ப்போம்.

வரலாறு :

பெயர்                 : சே. ப. இராமசுவாமி ஐயர்

இயற்பெயர்     : சி. பி. ராமசுவாமி

பிறப்பு                : 12-11- 1879

இறப்பு                : 26-09-1966

வகித்த பதவி : வழக்கறிஞர், அரசியல்வாதி, ஆளுநர்

Image result for வாக்கு

வாழ்க்கை வரலாறு

சச்சிவோதமர் சேத்துப்பட்டு பட்டாபிராம இராமசுவாமி ஐயர், சி. பி., சர் சி. பி.மற்றும் சி. பி. ராமசுவாமி என்றும் அழைக்கப்பட்டவர், ஒரு இந்தியவழக்கறிஞர், அரசியல்வாதி மற்றும் ஆளுநர் ஆவார். இவர் 1920 இருந்து 1923 வரை சென்னை மாகாணத்தின் தலைமை வழக்குரைஞர் (அட்வகேட்-ஜெனரல்), 1923 இருந்து 1928 வரை சென்னை ஆளுநரின் நிர்வாகக் குழுவில் சட்ட உறுப்பினர், 1931 இருந்து 1936 வரை இந்திய கவர்னர்-ஜெனரல் நிர்வாகக் குழுவின் சட்ட உறுப்பினர் மற்றும் 1936 இருந்து 1947 வரை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவானாக இருந்தார்.

தமிழுக்கு பெருமை சேர்த்த, தமிழ் நாட்டின் பெயரை உலகுக்கே உரக்க சொல்லி அழியாப்புகழ்பெற்ற தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள செய்திசோலையுடன் இணைந்திருங்கள்.

Categories

Tech |