Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

தாய் பாலை சுரக்க வைக்கும்….. பலாக்காயின் நன்மைகள்…..!!

பலாக்காய் குளிர்ச்சியைக் கொடுக்கக்கூடியது.

சூட்டை அகற்றி பித்தத்தைத் தணிக்கக் கூடியவை.

பலாக்காய் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கக் கூடியது

இது உடல் உஷ்ணத்தை தணிக்கும்.

பித்த மயக்கம் , கிறுகிறுப்பு , வாந்தி அனைத்தையும் சரி செய்யும்.

பலா பிஞ்சினை சமைத்து உண்ண பித்தமும் , நீர் வேட்கையும் நீங்கும்.

குன்மம் , அஜீரணம் , பலவீனம் , கை கால் குடைச்சல் ஆகியவை  உள்ளவர்களும் , நோய்வாய்ப்பட்டு உடல்நிலை சற்றுத் தேறியவர்களும் பலாக்காய் உண்ணக்கூடாது.

Categories

Tech |