Categories
சினிமா தமிழ் சினிமா

‘பாரதிகண்ணம்மா’ சீரியல் நடிகை பரீனாவுக்கு சீமந்தம்… வெளியான அழகிய புகைப்படம்…!!!

பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை பரீனாவின் சீமந்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலின் நாயகி கண்ணம்மா கதாபாத்திரத்தை போலவே வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரீனாவின் நடிப்பும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் நடிகை பரீனா நிஜ வாழ்க்கையிலேயே கர்ப்பமாக இருப்பதால் அவருக்கு தற்போது சீமந்தம் நடைபெற்றுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Categories

Tech |