சேலம் மாவட்டம் அருகே உள்ள வாய்க்கால் பட்டறையில் பகுதியில் அமைச்சர் கே.என். நேரு ‘நகருக்குள் வனம் ‘ என்ற திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார் . அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,ஒரு லட்சம் மரக்கன்றுகளை ‘நகருக்குள் வனம்’ என்ற திட்டத்தின் கீழ் நடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது . இதனை அடுத்து மழைநீரை பாசன பகுதிகளுக்கு கொண்டு செல்ல மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் பாசனற்ற ஏரிகளை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Categories