Categories
அரசியல் திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குலுக்கல் முறையில் வார்டு உறுப்பினர் தேர்வு!

 அவினாசி ஊராட்சி ஒன்றியம் அய்யம்பாளையம் ஊராட்சியில் குலுக்கல் முறையில் வார்டு உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டனர்.

திருப்பூர் மாவட்டம் அவினாசி ஊராட்சி ஒன்றியம் அய்யம்பாளையம் ஊராட்சியில் ஒன்றாவது வார்டு பகுதியான சின்ன ஓலப்பாளையம் கிராமத்தில் போட்டியிட்ட அங்கப்பன், பொன்னுசாமி ஆகிய இருவரும் தலா 47 வாக்குகள் பெற்று சம அளவில் இருந்தனர்.இந்நிலையில், இரு தரப்பும் ஒப்புதல் கொடுத்ததை அடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் குலுக்கல் முறையில் தேர்வு செய்ததில் அங்கப்பன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

Categories

Tech |