மாளவிகா மோகனன் புடவையில் அசத்தும் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
மாளவிகா மோகனன் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ‘பேட்ட’ படத்தில் அறிமுகமானார். இதனயடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்தார். மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது.
அடுத்ததாக தனுஷுடன் மாறன் படத்தில் இணைந்து நடித்தார். தற்போது கன்னடம், மலையாளம், மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவ்வப்போது சமூக வலைதள பக்கத்தில் தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில், தற்போது புடவையில் அசத்தும் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.