தமிழ் சினிமாவில் ‘இது என்ன மாயம்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து கோடியில் சம்பளம் வாங்கும் நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.
இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான சில படங்கள் தோல்வியை தழுவியதால் மார்க்கெட் குறைந்தது. இணையதளத்தில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அப்போது கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதன்படி கீர்த்தி சுரேஷ் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.