Categories
சினிமா தமிழ் சினிமா

செம்ம ஸ்மார்ட்டு ‘தல’ … வைரலாகும் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது ‌.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித்திற்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது . இதையடுத்து நடிகர் அஜித் இயக்குனர் வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார் . போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ajith-valimai-cinemapettai

சில தினங்களுக்கு முன் நடிகர் அஜித் சிக்கிம் மாநிலத்திற்கு பைக் ரைட் சென்ற போது வாரணாசியில் ரோட்டுக் கடைகாரருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது. இந்நிலையில் நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது . பார்பதற்கு ஸ்மார்டாக இருக்கும் அஜித்தின் இந்த புகைப்படம் அவரின் பயணத்தின் போது எடுக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.

Categories

Tech |