Categories
உலக செய்திகள்

இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டாச்சு..! மீண்டும் உறுதியான தொற்று… பிரபல நாட்டில் அதிர்ச்சி தகவல்..!!

இரண்டு டோஸ் தடுப்பூசியையும் முழுமையாக போட்டுக்கொண்ட அமெரிக்க குடியரசு கட்சியை சேர்ந்த செனட்சபை உறுப்பினர் லிண்ட்சே கிரஹாமிற்கு தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் லிண்ட்சே கிரஹாம் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படுவதற்கு முன்னதாக கடந்த சனிக்கிழமை அன்று ஏழு அமெரிக்க செனட்சபை உறுப்பினர்களுடன் விருந்து ஒன்றில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Categories

Tech |