Categories
சினிமா

சென்ற வாரம் டிஆர்பி ரேட்டிங்கில்… டாப் 10 இடங்களை பிடித்த சீரியல்…. எதெல்லாம் தெரியுமா?…. இதோ வெளியான லிஸ்ட்….!!!!!

தமிழ் சின்னத் திரையில் சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சி ஆகியவற்றில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல் தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் கடுமையாக போட்டிபோட்டு வருகிறது. அந்த அடிப்படையில் சென்ற வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் 10 இடங்களை பிடித்த சீரியல் குறித்து தெரிந்துகொள்வோம். இந்த லிஸ்டில் பின்னுக்கு தள்ளப்பட்டிருந்த பாரதி கண்ணம்மா அதிரடியான திருப்பங்கள் காரணமாக கிடுகிடுவென முன்னேறி 4ஆம் இடத்தை பிடித்துள்ளது.

1. கயல்

2. சுந்தரி

3. வானத்தை போல

4. பாரதி கண்ணம்மா

5. கண்ணான கண்ணே

6. எதிர்நீச்சல்

7. இனியா

8. ஆனந்த ராகம்

9‌. பாக்கியலட்சுமி

10. பாண்டியன் ஸ்டோர்ஸ்

Categories

Tech |