Categories
மாநில செய்திகள்

#Breaking: சென்னையில் 80 மாணவர்களுக்கு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

சென்னையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சம் தொட தொடங்கியுள்ளது. அதனால் சென்னை மாநகராட்சி புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடி கல்வி நிறுவனத்தில் 46 மாணவர்களுக்கு தொற்று உறுதியாகியது. 1, 417 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 46 மாணவர்களுக்கு தொற்று உறுதியாகியது.

இன்னும் பல்வேறு மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள் வர வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில் சென்னை, குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரி விடுதி மாணவர்கள் 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதில் 50 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |