மே 12ஆம் தேதி கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனை திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி மிரட்டியதாக புகார் எழுந்தது. இது குறித்து வழக்கு தொடரப்பட்டு இருந்த நிலையில் தற்போது இந்த வழக்கு சிபிசிஐடிக்கு திடீர் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே திமுக எம்.பி ஆர் . எஸ் பாரதி கைதாகி ஜாமீனில் வந்த நிலையில் செந்தில்பாலாஜி வழக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Categories