Categories
சினிமா தமிழ் சினிமா

தாயுடன் டான்ஸ் ஆடிய சீரியல் நடிகை…. வீடியோவுக்கு குவியும் லைக்ஸ்…!!

பிரபல சீரியல் நடிகை தாயுடன் சேர்ந்து டான்ஸ் ஆடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சிபு சூரியன் மற்றும் பிரியங்கா நல்காரி இணைந்து நடிக்கும் இந்த சீரியல் டிஆர்பி நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. மேலும் இந்த சீரியலில் வடிவுக்கரசி, ஷாமிலி சுகுமார், வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சீரியலின் கதாநாயகியான பிரியங்கா அவ்வபோது தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையத்தில் பதிவிட்டு வருவார். தற்போதும் அதேபோல தனது தாயுடன் சேர்ந்து டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

https://www.instagram.com/p/CME4LUCHp-D/?

Categories

Tech |