சீரியல் நடிகை நீலிமா கர்ப்ப காலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டு மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு வழங்கியுள்ளார்.
சின்னத்திரையில் ஒளிபரப்பான பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் சின்னத்திரை நடிகை நீலிமா. இவர் தற்போது 5 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் தனது கர்ப்ப காலத்திலும் தான் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும், இதேபோல் கர்ப்பமாக இருக்கும் பலரும் கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.
https://youtu.be/pG1aZCvTITI