Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

சேவல் சண்டையில் ஈடுபட்ட 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கரூர் மாவட்டத்திலுள்ள சுடுகாடு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சிலர் சேவல் சண்டை நடத்தி வந்துள்ளனர். இதனைப் பார்த்த காவல்துறையினர் சேவல் சண்டையில் ஈடுபட்ட சசிகுமார் மற்றும் தினேஷ் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர்.

மேலும் அவர்களிடமிருந்து 200 ரூபாய் மற்றும் இறந்த நிலையில் இருந்த ஒரு சேவலையும் காவல்துறையினர்பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |