பிரபல நடிகர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.
ஸ்குவிட் என்ற வெப் தொடரில் நடித்த நடிகர் ஓ இயங் சோ(78) என்பவர் மீது சென்ற 2017 ஆம் வருடம் பாலியல் புகார் கொடுக்கப்பட்டது. இதனை அதிகாரிகள் விசாரித்து அவர் குற்றவாளி இல்லை என அறிக்கை தாக்கல் செய்தார்கள்.
இந்த நிலையில் அவர் மீது பாலியல் புகார் அளித்த பெண் மீண்டும் விசாரணை நடத்த கோரிக்கையை முன் வைத்துள்ளார். இதனால் அவர் மீது மீண்டும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து இருக்கின்றனர்.