Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தந்தை செய்த காரியம்…. மகள் அளித்த புகார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மங்கலம் பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமிக்கு அவரது தந்தை கடந்த சில நாட்களாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து சிறுமி பல்லடம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியின் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |