பிக்பாஸ் பிரபலம் ரைசா வில்சன் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படத்திற்கு பல்வேறு விதமான கமெண்ட்டுகள் குவிந்து வருகிறது.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன். அதன்பின் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக “பியார் பிரேமா காதல்” படத்தில் நடித்ததன் மூலம் அவருக்கு அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிந்து வந்தது.
சமூகவலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ரைசா அவ்வபோது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள கவர்ச்சியை புகைப்படத்திற்கு பல்வேறு விதமான கமெண்ட்டுகள் குவிந்து வருகிறது.
https://www.instagram.com/p/CPfaSjODk5D/?utm_medium=copy_link