Categories
சினிமா தமிழ் சினிமா

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானின் வழக்கு …. ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்….. !!!

ஷாருக்கானின் மகன் ஆர்யகானுக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்தியதாக ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். ஆர்யகானின் ஜாமீன் மனு அக்டோபர் 8ஆம் தேதி நிராகரிக்கப்பட்டது. பின்னர், அக்டோபர் 11ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது அவரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.

ஆர்யன் கான் ஜாமீன் மனு.. மும்பை ஐகோர்டில் அனல் பறக்க வாதம்.. விசாரணை நாளை  ஒத்திவைப்பு | No Bail For Aryan Khan Today, arguments are to continue in  Bombay high court tomorrow - Tamil ...

இதனையடுத்து,பலமுறை ஆர்யகானின் மனுவை நீதிமன்றம் நிராகரித்து வந்த நிலையில், இன்று இவரின் ஜாமீன் மனு மும்பை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீண்ட விவாதத்திற்குப் பிறகு இவருக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

Categories

Tech |