Categories
சினிமா தமிழ் சினிமா

ஷாலினியின் பிறந்தநாள் கொண்டாட்டம்…. மாஸ் லுக்கில் தல அஜித்…. வெளியான புகைப்படம்….!!!

ஷாலினியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட அஜித்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

தல அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”வலிமை”. இவர் கடந்த 2000 ஆம் ஆண்டு ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனுஷ்கா மற்றும் ஆத்விக் என இரு பிள்ளைகள் இருக்கின்றனர்.

இதனையடுத்து, ஷாலினியின் பிறந்தநாளான இன்று அவருக்கு திரையுலக நட்சத்திரங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஷாலினியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட அஜித்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

Categories

Tech |