Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான சுறாமீன் பஜ்ஜி செய்வது எப்படி …!!

                                                                சுறாமீன் பஜ்ஜி

 

தேவையான பொருள்கள்

சுறாமீன்-500  கிராம்

மிளகாய் சோம்பு -ஒரு டீஸ்பூன்

கடலை எண்ணெய் -கால் லிட்டர்

கடலை மாவு- 250 கிராம்

அரிசி மாவு- 50 கிராம்

உப்பு- தேவையான அளவு

Image result for சுறா மீன் பஜ்ஜி

 

செய்முறை

சுறா மீனை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக அரிந்து கொண்டு சுடுநீரில் போட்டு அதன் தோலை உரித்து விட்டு நன்கு அலசி எடுத்துக்கொள்ளவேண்டும். பிறகு மிளகு சோம்பு ஆகியவற்றை வைத்து அழைத்து அதனோடு உப்பினை சேர்த்து மீனை நன்கு புரட்டி வைத்து விடுதல் வேண்டும் .பிறகு கடலை மாவினை வச்சு செய்வதற்கு ஏற்ப அரிசி மாவு உப்பு இவற்றை சேர்த்து கரைத்து கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெய் அடுப்பில் வைத்து காய விடுதல் வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் மீன் துண்டுகளை ஒவ்வொன்றாக மாவில் நனைத்து எண்ணெயில் போட்டு சிறப்பானதும் புரட்டி போட்டு எடுக்க வேண்டும்.

இப்போது சுரா மீன் பஜ்ஜி ரெடி

Categories

Tech |