Categories
சினிமா தமிழ் சினிமா

275 படங்கள் நடித்த சிவாஜி…. இயக்கிய ஒரே படம் இதுதான்…. என்னன்னு பாருங்க….!!

சிவாஜி கணேசன் ‘ரத்தபாசம்’ என்னும் படத்தை இயக்கியுள்ளார்.

தமிழ் சினிமாவின் அடையாளமாக வாழ்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். இவர் நம்மை விட்டு மறைந்தாலும் இவரின் நடிப்பின் மூலம் இன்னும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். ”பராசக்தி ”என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் மட்டும் 275 படங்களில் நடித்துள்ளார். இது தவிர மற்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

DOWNLOAD: Uthaman Full Movie Sivaji Ganesan .Mp4 & MP3, 3gp | NaijaGreenMovies, Fzmovies, NetNaijaஇவரின் நடிப்பு திறமையை பாராட்டி இவருக்கு கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்மபூஷன், செவாலியர் போன்ற விருதுகள் வழங்கப்பட்டது. இந்நிலையில், சிவாஜிகணேசன் இயக்கிய ஒரே படம் 1980 ஆம் ஆண்டு வெளியான ‘ரத்தபாசம்’. இந்த படத்தில் சிவாஜிகணேசன், நம்பியார், மேஜர்சௌந்தர்ராஜன், நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர் நடித்திருந்தனர். ஆனால் சிவாஜிதான் இந்த படத்தை இயக்கினார் என்பது பலருக்கும் தெரியாது.

Categories

Tech |