Categories
தேசிய செய்திகள்

SHOCK NEWS: ரயில் டிக்கெட் முன்பதிவு பயணிகளுக்கு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் இருந்ததால், ஊரடங்கு போடப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் தொற்றின் காரணமாக காரணமாக பொது போக்குவரத்துகளும் முடக்கப்பட்டன. இதையடுத்து தொற்று படிப்படியாக குறைந்து கட்டுக்குள் வந்தது. அதன்பின்னர் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வந்தது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இந்திய ரயில்வே இன்று முதல் பயணிகளுக்கான சிறப்பு வசதியை தொடங்கியுள்ளது. இன்று முதல் பயணிகள் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும். இந்த சிறப்பு வசதியானது கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் இந்த வசதியை பயணிகளுக்கு ரயில்வே தொடங்குவதாக தெரிவித்துள்ளது. ஜனவரி 1 முதல் முதல் பயணிகள் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் மூலம் பயணிக்க முடியும். பொது பெட்டியை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்த பின், குறைந்த கட்டணத்தில் டிக்கெட் எடுத்து பயணிகள் இந்த ரயிலில் பயணிக்க முடியும். குறுகிய தூரம் செல்லும் பயணிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

1.ரயில் எண்-12531
ரூட்: கோரக்பூர்-லக்னோ
கோட்ச்: D12-D15 & DL1

2. ரயில் எண்-12532
ரூட்: லக்னோ-கோரக்பூர்
கோட்ச்: D12-D15 & DL1

3. ரயில் எண்-15007
ரூட்: வாரணாசி நகரம்-லக்னோ
கோட்ச்: D8-D9

4. ரயில் எண்-15008
ரூட்: லக்னோ-வாரணாசி நகரம்
கோட்ச்: D8-D9

5. ரயில் எண்-15009
ரூட்: கோரக்பூர்-மைலானி
கோட்ச்: D6-D7 DL1 & DA2

6. ரயில் எண்-15010
ரூட்: மைலானி-கோரக்பூர்
கோட்ச்: D6-D7 DL1 & DL2

7. ரயில் எண்-15043
ரூட்: லக்னோ-கத்கோடம்
கோட்ச்: D5-D6 DL1 & DL2

8. ரயில் எண்-15044
ரூட்: கத்கோடம்-லக்னோ
கோட்ச்: D5-D6 DL1 & DL2

9. ரயில் எண்-15053
ரூட்: சப்ரா-லக்னோ
கோட்ச்: D7-D8

10. ரயில் எண்-15054
ரூட்: லக்னோ-சப்ரா
கோட்ச்: D7-D8

11. ரயில் எண்.-15069
ரூட்: கோரக்பூர்-ஐஷ்பாக்
கோட்ச்: D12-D14 & DL1

12. ரயில் எண்-15070
ரூட்: ஐஷ்பாக்-கோரக்பூர்
கோட்ச்: D12-D14 & DL1

13. ரயில் எண்-15084
ரூட்: ஃபரூக்காபாத்-சப்ரா
கோட்ச்: D7-D8

14. ரயில் எண்-15083
ரூட்: சப்ரா-பருக்காபாத்
கோட்ச்: D7-D8

15. ரயில் எண்-15103
ரூட்: கோரக்பூர்-பனாரஸ்
கோட்ச்: D14-D15

16. ரயில் எண்.-15104
ரூட்: பனாரஸ்-கோரக்பூர்
கோட்ச்: D14-D15

17. ரயில் எண்.-15105
ரூட்: சாப்ரா – நௌதன்வா
கோட்ச்: D12-D13

18. ரயில் எண்.-15106
ரூட்: நௌதன்வா-சாப்ரா
கோட்ச்: D12-D13

19. ரயில் எண்.-15113
ரூட்: கோமதி நகர்-சப்ரா கச்சேரி
கோட்ச்: D8-D9

20. ரயில் எண்.-15114
ரூட்: சப்ரா கச்சேரி-கோமதி நகர்
கோட்ச்: D8-D9

முன்பதிவு செய்ய முடியாத பயணிகளுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். அத்தகைய பயணிகள் இனி நேரடியாக ரயில் நிலையத்திற்கு சென்று அன்று இரவு டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளமுடியும்.

Categories

Tech |