Categories
தேசிய செய்திகள்

Shocking: சுனாமி எச்சரிக்கை – அபாயம்…!!!

இந்தோனேசியாவின் மாலுகு தீவு பகுதியில் இன்று 6.1 ரிக்டர் அளவில் வலிமையான நிலநடுக்கம் உருவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்க பாதிப்பின் காரணமாக மாலுகு தீவு பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் உள்ள கடற்கரைப் பகுதிகளில் வாழும் மக்கள் அங்கிருந்து வெளியேறி உயரமான பகுதிகளுக்கு தற்போது இடம்பெயர்ந்து வருகின்றனர். இதே பகுதியில்தான் கடந்த 3ஆம் தேதியும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |