Categories
மாநில செய்திகள்

Shocking: தமிழகம் முழுவதும் கடைகளில்…. அரசு பகீர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப் பட்டு வருகின்றது. தற்போது வரை பல்வேறு ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா காரணமாக சில மாதங்களாக பெரும்பாலான டிபார்ட்மெண்ட் ஸ்டோர், சூப்பர் மார்க்கெட்டுகள் மூடப்பட்டு இருந்தன. தற்போது எல்லா கடைகளும் திறக்கப்பட்டுள்ளதால்,ஏற்கனவே வாங்கி வைக்கப்பட்டு விற்பனை ஆகாமல் இருந்த காலாவதியான உணவுப் பொருள்கள் விற்கப்பட வாய்ப்பு உள்ளது. காலாவதியான பொருள்கள் விற்பனை குறித்து 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |