பொறியியல் படிப்புகளில் சேரும் பட்டியலின மாணவர்களின் எண்ணிக்கை பாதியாக சரிவடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி, 2016 -17 கல்வியாண்டில் மாணவர் எண்ணிக்கை 35 ஆயிரத்து 14 ஆக இருந்த நிலையில் 2020 -2021 கல்வியாண்டி 17,518 ஆக சரிந்துள்ளது. இதற்கு கரணம் மெட்ரிக்குக்கு பின்னான உதவித்தொகை வழங்கும் விதிகள் கடுமையாக்கப்பட்டதாலும், உதவித்தொகை பெறுவதில் சிக்கல், கல்விக் கட்டணத்தில் சலுகை பெறுவதில் சிக்கல் உள்ளிட்ட காரணங்களால் மாணவர் சேர்க்கை சரிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Categories