Categories
தேசிய செய்திகள்

Shocking: மானியம் ரத்து…. உயரும் சிலிண்டர் விலை…. அதிர்ச்சி தகவல் …!!

நாடு முழுவதும் மத்திய அரசின் நேரடி மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ஒரு வீட்டுக்கு மானியத்துடன் 12 கேஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 1ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் திட்டத்தில், ஏற்கனவே உள்ள 8 கோடி பேருடன் மேலும் ஒரு கோடி பேர் சேர்க்கப்படுவார்கள் என மத்திய அரசு அறிவித்தது.

இந்த நிலையில் உஜ்வாலா திட்டத்துக்கு பெருமளவு தொகையை மத்திய அரசு பயன்படுத்த முடிவு செய்திருப்பதால் கேஸ் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியம் ரத்து செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

Categories

Tech |