புதுச்சேரியில் மின்கட்டணம் யூனிட்டிற்கு 5 முதல் 15 காசுகள் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 100 முதல் 200 யூனிட் வரை, யூனிட் ஒன்றிற்கு 5 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.2.60 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 200 முதல் 300 யூனிட் வரை 15 காசுகள் உயர்வு. 300 யூனிட்டுக்கு மேல் சென்றால் யூனிட்டிற்கு காசுகள் செலுத்த வேண்டும். வர்த்தகப் பயன்பாட்டுக்கான மின் கட்டணம் 10 முதல் 15 காசுகள் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories