Categories
தேசிய செய்திகள்

Shocking: மீண்டும் கடும் ஊரடங்கை அமல்படுத்த உத்தரவு…!!!

உலகம் முழுவதும் அதிகரித்து வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நாடுகளிலும் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒரு சில நாடுகளில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு மக்கள் திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு தளர்வுகளை செயல்படுத்தும் நாடுகள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். டெல்டா வைரஸ் வேகமாக பரவுகிறது. ஒரு டெல்டா வைரஸ் பாதித்தால் அவருக்கு நெருக்கமான 8 பேருக்காவது தொற்றும். தேவைப்பட்டால் ஊரடங்கை கடுமையாக்கவும் தயங்க கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |