Categories
தேசிய செய்திகள்

SHOCKING: ரேப் செய்த பின்னும் ஆசிட் வீச்சு – அதிர்ச்சி சம்பவம்…!!!

இன்றைய காலகட்டத்தில் பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் எதிராக கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறி வருகின்றன. அந்தவகையில் மும்பையில் பாலியல் வன்கொடுமை வழக்கை திரும்பப் பெற சொல்லி பெண் மீது ஆசிட் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை மாநிலம் அந்தேரி பகுதியை சேர்ந்தவர் வைஷாலி(38) இந்தப் பெண்ணை 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதையடுத்து அந்தப் பெண் பாபி என்ற பெண் உட்பட 5 பேர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனால் வழக்கை வாபஸ் வர சொல்லி அந்த கும்பல் அந்தப் பெண் மீது ஆசிட் பலூனை வீசியுள்ளனர்.

Categories

Tech |