Categories
தேசிய செய்திகள்

Shocking Video: புது காருடன் மாடியிலிருந்து கீழே விழுந்த நபர்…!!!

தெலுங்கானாவில் ஷோ ரூமிலிருந்து புதிய காரை டெலிவரி எடுக்க வந்த வாடிக்கையாளர் முதல் தளத்தில் இருந்து காருடன் தலைகுப்புற விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைட்ராலிக் லிப்ட் மூலம் காரை எடுக்கும்போது தவறுதலாக ஆக்சிலேட்டரை வேகமாக அழுத்தியதால் கீழே விழுந்துள்ளது.

இதனால் கீழே நின்றிருந்த ஒரு காரும், நான்கு இரு சக்கர வாகனங்களும்  நெருங்கியது. இதையடுத்து அந்த வாடிக்கையாளர் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://youtu.be/KFRvOhspU-c

Categories

Tech |