Categories
பல்சுவை

Shocking Video: ஷூ போட சென்றவருக்கு…. காத்திருந்த பேரதிர்ச்சி…. உஷ் என வெளியே வந்த பாம்பு….!!!!

தற்போது சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவானது  அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. வீடியோவை பார்த்தபின் ஷூக்களை அணிவதற்கு முன்பு உள்ளே என்ன இருக்கிறது என்பதை சரிபார்ப்பீர்கள். ஒருவர் ஷூ போடச் சென்றார். அப்போது அந்த ஷூவில் நாகப்பாம்பு இருந்ததை பார்த்து அந்நபர் பயந்து அலறினார்.

அதனை தொடர்ந்து குடும்பத்தினர் பாம்புபிடிப்பவரை வரவழைத்தனர். அதன்பின் பாம்பு பிடிப்பவர் நாகப் பாம்பை நெருங்கியதும், அவர் மீது அது சீறிப் பாய்ந்தது. இதனை பார்த்து அனைவரும் பயந்தனர். எனினும் அவர் அந்த பாம்பை பிடித்தார். இப்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை ஐஎப்எஸ் அதிகாரி சுஷாந்தா நந்தா பகிர்ந்து இருக்கிறார்.

Categories

Tech |