Categories
உலக செய்திகள்

SHOCKNG: சுவை வேண்டி உப்புக்கு பதிலாக உரம்…. 24 பேர் மரணம்…!!!

நைஜீரியாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் உணவில் சுவை கூடுதலாக இருக்க வேண்டும் என்பதற்காக உப்புக்கு பதிலாக உர வகை பயன்படுத்தி உணவை சமைத்து சாப்பிட்டு வந்துள்ளனர். இதில் குடும்ப உறுப்பினர்கள் 24 பேர் உயிரிழந்துள்ளனர். சமையல் உணவில் கூடுதல் சுவை இருக்க வேண்டும் என்று கூறி உப்புக்கு பதிலாக உரத்தைப் பயன்படுத்தி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 24 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் இரண்டு பெண்கள் மட்டும் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

Categories

Tech |