Categories
இந்திய சினிமா சினிமா

ஷ்ரேயாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்…. இணையத்தில் வைரலாக்கும் ரசிகர்கள்….!!

நடிகை ஷ்ரேயாவின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ஸ்ரேயா தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமானவர். ”எனக்கு 20 உனக்கு 18” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் மழை, திருவிளையாடல் ஆரம்பம், கந்தசாமி, குட்டி, ரௌத்திரம், அழகிய தமிழ்மகன் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட ஷ்ரேயா சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CVARS-1Mhyv/

Categories

Tech |