இறால் பக்கோடா செய்முறை
தேவையான பொருட்கள்
இறால்– 200 கிராம்
எண்ணெய் -தேவையான அளவு
கடலை மாவு -50 கிராம்
பச்சை மிளகாய்– சிறிதளவு
பூண்டு– சிறிதளவு
சோம்பு- சிறிதளவு
அரிசி மாவு– 100 கிராம்
கான்பிளவர் மாவு- 50 கிராம்
கருவேப்பிலை –சிறிதளவு
உப்பு- சிறிதளவு
செய்முறை
இறாலை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும் வெங்காயம் பச்சைமிளகாய் இஞ்சி பூண்டு கருவேப்பிலை உப்பு சோம்பு தூள் எல்லாவற்றையும் இறாலில் ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும். அதனுடன் அனைத்து மாவு சிறிது சூடாக்கிய எண்ணெய் சேர்த்து தண்ணீர் தெளித்து உதிர்த்து விடும் பக்குவத்தில் பிசைய வேண்டும். கடாயில் எண்ணெய் விட்டு பக்கோடாவை பக்குவமாக உதிர்த்து போட்டு பொன்னிறமாக வந்ததும் இறக்கி விடவேண்டும்.
இப்போது இறால் பக்கோடா ரெடி