இறால் ஸ்பிரிங் ரோல் செய்யும் முறை
தேவையான பொருட்கள்
ஸ்பிரிங் ரோல் ஷீட்- 15
இறால்- 15
கேரட்- ஒன்று
சாலட் வெள்ளரி- 1
முட்டை கோஸ்- அரை கப்
சின்ன வெங்காயம்- 5
(பூண்டு 4 பல்இஞ்சி 1 பச்சை மிளகாய் ஒன்று வெங்காயதாள் 2 தேக்கரண்டி அனைத்தையும் பொடியாக நறுக்க வேண்டும்)
வெள்ளை மிளகுத்தூள்- ஒரு தேக்கரண்ட
சோயா -சாஸ்அரை தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
சீனி -அரை தேக்கரண்டி
எலுமிச்சை சாறு -2 தேக்கரண்டி
எண்ணெய்- பொரித்தெடுக்க
அதற்கு ஏற்ப ஓரங்களை ஒட்ட மைதாமாவு-1 மேசைக்கரண்டி
தண்ணீர் சிறிதளவு
செய்முறை
இறாலை சுத்தம் செய்து உப்பு எலுமிச்சை சாறு சேர்த்து பிசைந்து வைக்கவும் சாலட் வெள்ளரி கேரட் ஆகியவற்றை நீல குச்சிகளாக வெட்டவும். ஒரு வானிலையில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு சின்ன வெங்காயம் பூண்டு இஞ்சி பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். முட்டைகோஸ் உப்பு மிளகுத்தூள் சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கவும் சோயா சாஸ் சேர்த்து கிளறி வெங்காயத்தாள் தூவி இறக்கவும் ஸ்ப்ரிங் ரோல் ஷீட் மீது கலவையை சிறிதளவு வைத்து அதன் மீது ஒரு இறால் சிறிதளவு கேரட் வெள்ளரி வைத்து சுருட்டவும் மைதா மாவு தண்ணீர் கலவையால் ஒட்டி சூடான எண்ணெயில் மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.
இப்போது இறால் ஸ்பிரிங் ரோல் ரெடி