Categories
ஆன்மிகம் இந்து பல்சுவை

எங்கும் இருக்கும் நரசிம்மர் – சில குறிப்புகள்

  • நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு எத்தகைய திருஷ்டி தோஷமும் ஏற்படாது.
  • நரசிம்மருக்கு சிவப்பு நில அலறி மற்றும் செம்பருத்திப் பூக்கள் மிகவும் பிடித்தமானவை.
  • நரசிம்ம ஜெயந்தி தினத்தன்று கலசம் வைத்து பூஜை செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை வெறும் படத்தை வைத்து பூஜை செய்யலாம்.
  • நரசிம்மர் அருள்பெற பெண்களும் விரதம் இருக்கலாம் ஆனால் பெண்கள் மிகவும் சுத்தமாகவும் மற்றும் தூய்மையாகவும் இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.
  • வீட்டில் நரசிம்மரை வழிபாடு செய்யும்போது வாயுமூலை எனப்படும் வடமேற்கில் வைத்து வழிபடுவது மிகவும் சிறந்தது.
  • நரசிம்ம ஜெயந்தி தினத்தன்று வீட்டில் உள்ள சிறுவர் சிறுமிகளுக்கு நரசிம்ம அவதாரக் கதை படித்துக் காண்பித்தார் பிரகலாதனுக்கு கிடைத்த பலன்கள் கிடைக்கும்.
  • நரசிம்மரை நினைத்து விரதம் இருப்பவர்கள் கண்டிப்பாக பால் மற்றும் பால் தொடர்பான உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
  • நரசிம்மரை வழிபட்டு சென்றால் வழக்குகளில் வெற்றி கிடைக்கும் மற்றும் எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள்.
  • நரசிம்மன் என்றால் ஒளிப்பிழம்பு என்று பொருள். மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் முக்கியமானதாகக் கருதப் பட்டாலும் பக்தர்கள் அவரை விரும்பி வாங்குகிறார்கள்.
  • நரசிம்மர் வீட்டிற்கும் ஆலயங்களில் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார்.
  • நரசிம்மர் அவதாரம் இறைவன் எங்கும் இருக்கிறார் என்பதை உணர்த்துவதாகும்.
  • நரசிம்மர் வைணவ சமயத்தில் அதிகம் வழிபடக்கூடிய விஷ்ணுவின் அவதாரமாகும்

Categories

Tech |