Categories
சினிமா

“ஆஹா!”… நம்ம சில்க் ஸ்மிதாவா இது….? வாயை பிளக்கும் ரசிகர்கள்… அரிய வீடியோ…!!!

நடிகை சில்க் ஸ்மிதா பாடும் வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவிற்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. அவர் கவர்ச்சி நடிகையாக இருந்தாலும் நடிப்பு, நடனம் என்று பல திறமையுடன் திரையுலகில் வலம் வந்தவர். மேலும், ஒரு சில படங்களில் அவரின் நடிப்பு திறமை ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.

சமீப வருடங்களாக, நடிகை சில்க் ஸ்மிதா குறித்த பல விஷயங்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில், ஒரு மேடையில் பாடகர் மலேசியா வாசுதேவனுடன் சேர்ந்து நடிகை சில்க் ஸ்மிதா பாடிய பாடல் வீடியோ வெளியாகியிருக்கிறது. பலரும் பார்த்திராத அந்த வீடியோ தற்போது வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

Categories

Tech |