Categories
சினிமா தமிழ் சினிமா

OTT யில் மோதும் சிம்பு – தனுஷ் படங்கள்…….. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்………!!!

தனுஷ் மற்றும் சிம்புவின் படங்களுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

நடிகர் சிம்பு மற்றும் தனுஷ் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருகிறார்கள். தனுஷ் நடிப்பில் மாறன், திருச்சிற்றம்பலம் போன்ற திரைப்படங்கள் ரிலீசாக காத்திருக்கின்றன. மேலும், இவர் நடித்துள்ள பாலிவுட் படமான ”அட்ராங்கி ரே” திரைப்படம் 24ஆம் தேதி ஹாட்ஸ்டார் OTT யில் வெளியாக உள்ளது.

Simbu Vs Dhanush Movies in OTT

இதனையடுத்து, சமீபத்தில் வெளியான சிம்புவின் ”மாநாடு” திரைப்படம் சோனி லைவ் OTT யில் 26 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதனால் இந்த இருவரின் படங்களுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |