மஸ்ரூம் பன்னீர் சமைக்கும் சிம்புவின் வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘மாநாடு’ திரைப்படம் கூடிய விரைவில் ரிலீசாக உள்ளது.இதேபோல் பத்து தல, மஹா, நதிகளிலே நீராடும் சூரியன் உள்ளிட்ட படங்களை அவர் கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் தனது வீட்டில் மஸ்ரூம் பன்னீர் சமைக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் தங்களது லைக்குகளை அள்ளிக் குவித்து வருகின்றனர்.
https://www.instagram.com/p/CQyk6T8lgj_/