சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று நன்மைகள் நடைபெறும் நாள் ஆக இருக்கும். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். பெற்றோரின் உடல் நலத்தில் கவனம் இருக்கட்டும். வாகன மாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். வீடு வாங்கும் யோகம் ஏற்படும். திருமணம் தொடர்பான பேச்சுகள் சாதகமாக முடியும். வீடு வாகனம் வாங்குவது அல்லது புதிப்பிப்பதில் தான் இன்று நாட்டம் செல்லும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிப்பீர்கள். பணப்புழக்கம் திருப்தியை கொடுக்கும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.
இன்று உணர்ச்சிவசப்பட்டு மட்டும் யாரிடமும் பேசி விடாதீர்கள். ரகசியத்தை தயவுசெய்து பாதுகாத்திடுங்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்களுடைய செயல்களில் உறுதித்தன்மை இருக்கும். கடன் தொல்லை மட்டும் கொஞ்சம் தலை தூக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். யாருக்காகவும் எந்த பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய அளவிலிருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துமே ரொம்ப நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிஷ்ட எண்: 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு மற்றும் சிவப்பு