Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு.. எதிர்பார்ப்புகள் நிறைவேறும்… சுப நிகழ்ச்சிகள் நடக்கும்…!!!

சிம்ம ராசி அன்பர்கள், இன்று தகுதி திறமையை நீங்கள் வளர்த்துக் கொள்வீர்கள். செயல்களில் எதிர்பார்த்து நல்ல பலன் கிடைக்கும். தொழில் வியாபாரம் நண்பரின் உதவியால் முன்னேற்றத்தை கொடுக்கும். பணவரவு ரொம்ப சிறப்பை ஏற்படுத்தும்.

சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள், இன்று  உங்களது மேலான யோசனைகளை சொல்ல தயாராகுவீர்கள்,  நீங்கள் சொன்ன யோசனையைக் கேட்டு மற்றவர்கள் சொன்ன வழிநடப்பார்கள். சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாமல் தவித்த நிலையும் இன்று மாறப் போகிறது, கவலை  வேண்டாம்.

இனியாவது வாக்கு கொடுப்பதற்கு முன் யோசித்து கொடுங்கள் அதுபோதும், தைரியம் பிரகாசிக்கும், காதல் கைக்கூடும் சிறப்பாக இருக்கும், சமூகத்தில் அந்தஸ்து உயரும்.இன்று  அனைத்து விஷியங்களிலும்  நீங்கள் ஒருசேர பெறக்கூடும். இனறைய நாள் உங்களுக்கு ஒரு பொன்னான நாளாகவே அமையும்.

இன்று மாணவச் செல்வங்கள் கல்விக்காக, கடுமையாக உழைப்பார்கள். உழைத்து பாடங்களை படிப்பார்கள் , படித்த பாடத்தை நீங்கள் எழுதி பாருங்கள். நீங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்.  இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்பொழுது வெள்ளை நிறம் ஆடையை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்ட்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும்.

சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள், உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்மா தோஷங்கள் நீங்கி செல்வா செழிப்பு ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 7

 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை

 

Categories

Tech |